குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது

சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 நாட்களாக போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் குற்றச்செயல்களில் தொடர்புடைய 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>