குற்றவாளிகளை கொன்று தொங்க விட்ட தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான் தீவிரவாத அமைப்பு, குற்றங்களில் ஈடுபடுவோரை கொன்று, அவர்களின் சடலத்தை பொது இடங்களில் கிரேனில் தொங்க விடுகிறது. கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 4 பேரை நேற்று சுட்டுக் கொன்ற அவர்கள், மேற்கு ஆப்கானில் உள்ள ஹிராத் நகரில் பல்வேறு இடங்களில் இதுேபால் தொங்க விட்டனர். ஒரு சில குற்றங்களுக்கு கை, கால்களும் வெட்டப்படுகின்றன.

Related Stories:

>