கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்கள் சென்றடையும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி உரை

நியூயார்க்: துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம் என ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி வருகிறார். கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 76வது ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்கள் சென்றடையும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது எனவும் பேசி உள்ளார்.

Related Stories:

>