×

புதுக்கோட்டை அருகே குளத்தில் குளிக்க சென்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் குளத்தில் குளிக்க சென்ற13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Pugota , A 13-year-old boy drowned while bathing in a pool near Pudukkottai
× RELATED 8 வயது சிறுமியை 3 மாதமாக பலாத்காரம்...