ஐபிஎல்2021: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

அபுதாபி: ஐபிஎல்2021 டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

Related Stories: