×

மேட்டுப்பாளையம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணுவாய்ப்பாளையம் பிரிவு தெற்கு தோட்டம் பகுதியில் வேட்டையாட முயன்ற ரவி மற்றும் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Two arrested for trying to hunt wildlife near Mettupalayam
× RELATED ஈரோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலி