இடஒதுக்கீடு பெற ஏதுவாக திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு

சென்னை: இடஒதுக்கீடு பெற ஏதுவாக திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவறிக்கையை சமூக நீதித்துறை மத்திய அமைச்சரவை குழுவுக்கு அனுப்பியது. அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்த பின் திருநங்கைகள் ஓபிசி பிரிவில் 27% இடஒதுக்கீடு பிரிவில் வருவார்கள்.

Related Stories:

>