×

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளில் இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags : First Minister BC ,Q. Stalin , MK Stalin
× RELATED புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை...