×

சொல்லிட்டாங்க...

ஒட்டுமொத்த தேசத்தையும் இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜவின் யுக்தி.    : - விசிக தலைவர் திருமாவளவன்
2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால், இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.   :- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும். அதிமுகவினர் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.    :- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறவும் தமிழக அரசு தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.     :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Tags : Thirumavalavan, Anbumani, Edappadi Palanisamy
× RELATED தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு உரம்...