தலைமை அஞ்சலகத்தில் குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு வட்டம், தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில், அஞ்சல் குறைதீர் கூட்டம் அக்டோபர் 21ம் தேதி நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை, எம்.விஜயலட்சுமி, உதவி இயக்குநர் (SB&FS), தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு 18ம் தேதிக்கு ள்அனுப்பலாம். அல்லது pg.tn@indiapost.gov.in என்ற இமெயில் முகவரியில் DAK ADALAT என தலைப்பில் அனுப்பலாம்.

Related Stories:

>