சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார். டி.வி.ரவிச்சந்திரன் மற்றும் சீமா அகர்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>