ஐபிஎல் 2021: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு

சார்ஜா: ஐபிஎல் 2021: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Related Stories:

>