ஐபிஎல் போட்டி தொடங்குவதில் தாமதம்

துபாய்: ஷார்ஜாவில் புழுதிப்புயல் வீசுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரவு 7.25க்கு டாஸ் போடப்படும் என அறிவிகப்பட்டுள்ளது.

Related Stories:

>