மஜக முன்னாள் நிர்வாகி வசிம் அக்ரம் கொலை வழக்கில் 6 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்..!!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மஜக முன்னாள் நிர்வாகி வசிம் அக்ரம் கொலை வழக்கில் 6 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டிருக்கிறது. 6 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணை முடிந்து மீண்டும் 27ம் தேதி நீதிமன்றத்தில் 6 பேரையும் ஆஜர்படுத்த நீதிபதி காளிமுத்துவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>