மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்.4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!: அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் 5 முதல் 12ம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளிகள் தீர்ப்புக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே, சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

>