திண்டுக்கல்லில் தலை துண்டித்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் சரண்..!!

திருச்சி: பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடைய நிர்மலா தேவி தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் சரணடைந்துள்ளனர். ரமேஷ்குமார், சங்கிலி, தமிழ்ச்செல்வன், முத்துமணி ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். திண்டுக்கல் அருகே நேற்று முன்தினம் நிர்மலா தேவி தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

Related Stories:

>