நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை!: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மீது இரக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் நிலா அபகரிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>