மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 44 புள்ளிகள் அதிகரித்து 60,333 புள்ளிகளை தொட்டுவிட்டு இறங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து 17,853 புள்ளிகளில் வர்த்தகம் முடிவு பெற்றது.

Related Stories:

>