தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செலுத்த புதுவை தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த புதுச்சேரி தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கட்டணத்தை செலுத்தாவிட்டால் ஊதிய பிடித்தம் உள்ளிட்ட கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>