மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பான ஐகோர்ட் ஆணை ரத்து!: உச்சநீதிமன்றம்

டெல்லி: மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு உச்சநீதிமன்றம் அனுமதி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

Related Stories:

>