ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பட்டியலின வேட்பாளர் போட்டியின்றி தேர்வு..!!

மதுரை: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தை சேர்ந்தவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திருமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு அன்பு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு திருமங்கலம் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின சமுதாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>