பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்!: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்..!!

சென்னை: பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளார். விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியிருக்கிறார். பட்டாசுகளில் சரியான முறையில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

>