திரிபுரா மாநில பாஜக-வினரை கண்டித்து சென்னையில் இடதுசார் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: திரிபுரா மாநில பாஜகவினரை கண்டித்து சென்னையில் இடதுசார் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரை தடுத்து நிறுத்தி பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தி.க.தலைவர் கி.வீரமணி, வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>