சென்னை எழும்பூரில் விபத்தில் சிக்கிய கார் சோதனை!: 6 யானை தந்தம், ஒரு மான் கொம்பு சிக்கியது..!!

சென்னை: சென்னை எழும்பூரில் விபத்தில் சிக்கிய காரை சோதனை செய்த போது 6 யானை தந்தம் மற்றும் ஒரு மான் கொம்பு சிக்கியது. விபத்தில் காயமடைந்த கார் உரிமையாளர் வில்சன் மற்றும் அவரது மகள்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: