ஈரோட்டில் ஜவுளிகடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

ஈரோடு: ஈரோட்டில் ஜவுளிகடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடை ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>