சொல்லிட்டாங்க...

நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

கிராம சபைகளை பொறுத்தவரை கடைசி மனிதனுக்கும் அதிகாரம் எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு.

- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

நீட் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு தடுக்கப்படும்  என ஒன்றிய அரசு உறுதியளித்தது. ஆனால், நீட் தேர்விலேயே தொடர் மோசடிகள்  நடந்து வருகிறது.

- பாமக நிறுவனர் ராமதாஸ்.

Related Stories:

>