பூந்தமல்லி, மதுரவாயல் பகுதியில் அறநிலைய துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை: பூந்தமல்லி, மதுரவாயல் பகுதியில் அறநிலைய துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றப்பட்டதை கண்டித்து உரிமையாளர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த கடைகளை அகற்றிய போது 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>