கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது தனிப்படை போலீஸ்: இன்று மேலும் இருவரிடம் விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணையை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் மேலும் 2 நபர்களிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் உள்ளிட்டோர் இன்று விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories:

>