ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி: ஒருவர் பலி

ஆந்திரா: சித்தூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கிணற்றில் குறித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். கணவன், மனைவி, 2 மகள்கள் தற்கொலைக்கு முயன்றதில் மனைவி புவனேஷ்வரி உயிரிழந்தார். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>