விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள்  வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே  திட்டத்தை முடிக்க மின்சாரத்தட்டுரை திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>