எதிர்ப்பை மீறி மனு தாக்கல் - பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே எதிர்ப்பை மீறி வேட்பு மனு தாக்கல் செய்த பெண் வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்துமதிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>