உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம்பெண்: கின்னஸ் புத்தகத்தில் பதிவு

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம் வயது பெண் என்று அமெரிக்காவை சேர்ந்த லெக்சி அல்ஃபோர்ட்(23)  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் தனது 18 வயதிலேயே 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

Related Stories: