யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கொடைக்கானலில் இன்று சுற்றுலா தலங்கள் மூடல்

திண்டுக்கல்: யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கொடைக்கானலில் இன்று சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது.

Related Stories:

>