டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபானங்களின் விலைபட்டியல் வைக்க வேண்டும்: மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை

சென்னை: டாஸ்மார்க்கில் கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும், கடைகள் முன்பு மதுபானங்களின்  விலைபட்டியல் வைக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>