புரட்டாசி மாதம் என்பதால் முட்டை விலை குறைந்தது: கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.43.35-க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.43.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம்  என்பதால் முட்டைகள் தேக்கமடைந்து விலை குறைந்ததாக கோழி பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். சென்னையில் ஒரு முட்டை விலை ரூ.4.65 ஆக உள்ளது. கறிக்கோழி கிலோ (உயிருடன்)ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிது.

Related Stories:

>