விளையாடும் முன் ஹெல்மெட் அணிந்தபடி போட்டோ பதிவு: சூதாட்டத்திற்கு வழிவகுக்கும் என புகார்

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் முன் ஹெல்மெட் அணிந்தபடி பஞ்சாப் கிங்ஸ் அணிவீரர் தீபக் ஹூடா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட போதும் 11 பேர் கொண்ட அணியில் இருக்கிறேன் என்பதை குறிக்கும் வகையில் ஹூடா போட்டோ பதிவிட்டது சூதாட்டத்திற்கு வழிவகுக்கும் என புகார் எழுந்ததால் பிசிசிஐ தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

>