ஓமலூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஓமலூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.

Related Stories:

>