பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரு பன்னார்கட்டா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 2வது மாடியில் பால்கனியில் நெருப்பில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில், அதே வீட்டிற்குள் மேலும் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>