×

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாய் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : IPL 2021 ,Punjab team ,Rajasthan , Tamil Nadu Export Conference, Chief Minister MK Stalin
× RELATED ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்களை...