டெல்லியில் மேலும் 39 பேருக்கு கொரோனா: புதிய உயிரிழப்பு இல்லை

டெல்லி : டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகாத நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,085-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதுவரை தொற்றில் இருந்து 14,13,071 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>