காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆணையக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாமல் இருந்த மேகதாது விவகாரம் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது. மேகதாது தொடர்பான டிபிஆர் எனப்படும் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>