உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>