டெல்லியில் கிர்கிஸ்தான் பெண், மகன் கொலை

டெல்லி: டெல்லியில் தங்கி இருந்த கிர்கிஸ்தான் நாட்டுப் பெண்ணும் மகனும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். டெல்லி கல்காஜியில் தங்கியிருந்த பெண்ணும் மகனும் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>