தமிழ்நாடு முழுவதும் 35 மாவட்ட வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 35 மாவட்ட வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் டி.ஆர்.ஓ மதுராந்தகி, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்(நில எடுப்பு)  டி.ஆர்.ஓ-வாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சிமென்ட் நிறுவன பொது மேலாளராக நர்மதா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>