தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்த ஆண்டு முதல் பெண்கள் சேர்க்கப்படுவர்.: ஒன்றிய அரசு

டெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்த ஆண்டு முதல் பெண்கள் சேர்க்கப்படுவர் என்று ஒன்றிய அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பாணை அடுத்தாண்டு மே மாதம் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>