செப்.27-ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: செப்டம்பர் 27-ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories:

>