கள்ளக்குறிச்சியில் பறக்கும்படை சோதனையில் ரூ.12 லட்சம், 19 கிலோ வெள்ளி பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அம்மன் நகர் பகுதியில் பறக்கும்படை சோதனையில் ரூ.12 லட்சம், 19 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி வியாபாரி பார்த்திபன் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>