ஊர்க்காவல் படையினர் தேர்வு, பணிக்கு உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: ஊர்க்காவல் படையினர் தேர்வு, பணிக்கு உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தினமும் ரூ.560 வீதம் 10 நாள் பணி என்பது குறைந்தபட்ச நிர்ணயம்; தேவைப்படின் கூடுதல் பணி தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>