தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரமில்லாத ரூ.10 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்ய உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரமில்லாத ரூ.10 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை கடையில் இருந்த குளிர்பான பாட்டில்கள் கிங் ஆய்வு மையத்துக்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியுள்ளார்.

Related Stories:

>