சட்டவிரோத குவாரிகளால் ரூ.100 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.: தமிழக அரசு

சென்னை: சட்டவிரோத குவாரிகளால் ரூ.100 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது. 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் வருவாய் இழப்பை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>